5 மாதங்களுக்கு முன் அமெரிக்க டாலர்-இன் இந்திய ரூபாய் மதிப்பு 38 /-
5 மாதங்களுக்குப் பிறகு அமெரிக்க டாலர்-இன் இந்திய ரூபாய் மதிப்பு 53 /-
இந்திய பொருளாதாரம் அமெரிக்க பொருளாதாரத்திடம் அடிமைப் பட்டு கிடக்கிறது ...
அமெரிக்க பொருளாதாரம் சரிந்தால் இந்தியாவிலும் பொருளாதார சரிவு ...
ஏன் இந்த நிலை ???????
முப்பதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அந்நிய முதலீடு திருப்பி எடுக்கப் பட்டிருக்கிறது ...
அந்நிய முதலீட்டை ஆதரித்தது யார் செய்த தவறு?
நாம் ... நாமே தான் ....
ஏதாவதொரு நடிகை நிமிட விளம்பரத்தில் நடித்து விட்டால் அந்த பொருளுக்கு அடிமையாகி விடுகிறோம் ...
ஏதாவதொரு விளையாட்டு வீரர் ஒரு பானத்தை குடித்து விட்டால் அந்த பானத்திற்கு அடிமையாகி விடுகிறோம் ...
1947 -க்கு முன்பு பகிரங்கமாக அடிமைப்பட்டுக் கிடந்த நாம்,
இன்று வரை கலாச்சார மோகத்தினால் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் ...
இந்தியப் பொருளாதாரமும் கலாச்சாரமும் நம் கையில் இருக்கிறது..
இந்தியாவிலேயே முழுமையாக தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குவோம்!!!
இந்தியப் பொருளாதாரத்தை தலை நிமிரச் செய்வோம் ...
இந்தியாவிலேய முழுமையாக தயாரிக்கப்படும் பொருட்கள் ...
குளிர் பானங்கள் .. (Cold Drinks)
பயன்படுத்த -- எலுமிச்சை பானம், பழச் சாறுகள் ,தயிர், மோர் , இளநீர் , ஜல்ஜீரா , எனெர்ஜி ,மசாலா மில்க் ...
தவிர்க்க -- பெப்சி, கோகோ கோலா, லிம்க , மிரிண்டா , ஸ்பிரைட் ...
குளி வாசனைக் கட்டி (Bath Soap)
பயன்படுத்த -- சின்தொல் & கோத்ரேஜ் பிரண்ட்ஸ் , சந்தூர் , விப்ரோ சிக்கை , மைசூர் சாண்டல் , மார்கோ , நீம் , ஏவிட்டா , மெடிமிக்ஸ் , கங்கா , நிர்மா பாத் & சந்திரிகா
தவிர்க்க -- லக்ஸ் , லைப்பாய் , ரெக்சோனா , லிரில் , டோவ் , பியர்ஸ், ஹமாம் , லேசன்சி , கமே , பாமோலிவ்
பற்பசை (Tooth Paste)
பயன்படுத்த -- நீம் , பாபூல் , ப்ராமிஸ் , விகோ வஜ்ராடண்டி , ப்ருடேன்ட், டாபூர் , மிஸ்வாக்
தவிர்க்க -- கோல்கட், க்ளோஸ் அப் , பெப்சொதேன்ட் , சிபக்கா, போர்ஹான்ஸ், மேண்டதேன்ட்
பற்குச்சி (Tooth brush)
பயன்படுத்த -- ப்ராமிஸ் , ப்ருடேன்ட், அஜந்தா
தவிர்க்க -- கோல்கட், க்ளோஸ் அப் , பெப்சொதேன்ட் , ஓரல் பி, போர்ஹான்ஸ்
சவரப் பசை (Shave Cream)
பயன்படுத்த -- கோத்ரேஜ் , இமான்இ
தவிர்க்க -- பல்மொலிவ், ஓல்ட் ஸ்பைஸ் , கில்லெட்
சவரத் துணுக்குக் கத்தி (Blade)
பயன்படுத்த -- சுபெர்மக்ஸ் , டோபாஸ் , லேசர் , அசோகா
தவிர்க்க -- செவென் -ஒ -க்ளோக் , 365, கில்லேடட்
வாசனைப் பொடி (TALCUM POWDER)
பயன்படுத்த -- சந்தூர் , கோகுல் , சிந்தால், விப்ரோ பேபி பவுடர் , போரோ ப்ளஸ்
தவிர்க்க -- பாண்ட்ஸ், ஓல்ட் ஸ்பைஸ் , ஜான்சன் பேபி பவுடர் , ஷோவேர் டு ஷோவேர்
தலை முடிப் பசை (Shampoo)
பயன்படுத்த -- லக்மே , நிர்மா , வெல்வெட்
தவிர்க்க -- ஹலோ , ஆல் கிளியர், ந்ய்ல், சன்சில்க் , ஹெட் அண்ட் சொள்டேர்ஸ், பண்டீன்
அலைப் பேசி இணைப்புகள் (Mobile Connections)
பயன்படுத்த -- பிஎஸ்என்எல் , ஏர்டெல்
தவிர்க்க -- ஹட்ச்
வளமிக்க இந்தியப் பொருளாதாரம் நம் கையில்..
நாம் தயாரித்தப் பொருட்கள் வாங்குவோம் ...
அடிமை விலங்கை உடைப்போம் !
வளமிக்க இந்தியா அமைப்போம் !
ஜெயஹிந்த் ...